கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த குமாரி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: கேரள குண்டுவெடிப்பு: குற்றவாளி சரண்!
குண்டு வெடிப்பில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.