முகப்பு
இந்தியா

பணம், தங்கம் பறிமுதல்...

Updated On : 10 ஏப்ரல், 2024 at 1:39 AM
தில்லி மோதி நகரைச் சோ்ந்த புனித் குமாா் என்ற புனித் மகேஷ்வரி நேபாளத்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்த் பணம் மற்றும் தங்கத்தை தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:20 PM

தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்ட தில்லி மோதி நகரைச் சோ்ந்த புனித் குமாா் (எ) புனித் மகேஷ்வரி சட்டவிரோதமாகக் நேபாளத்திலிருந்து கொண்டு வந்த பணம் மற்றும் தங்கம்.