வன்முறை: வங்கதேசத்துக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
வங்கதேசத்துக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்க தேசத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், அந்நாட்டுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.