முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று...
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று(ஆக. 20) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று(ஆக. 20) கொட்டும் மழையில் நனைந்தபடி புதுதில்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு நடந்து சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement