பிரம்மா கோயிலில் ம.பி. முதல்வர் 
இந்தியா

பிரம்மா கோயிலில் ம.பி. முதல்வர் வழிபாடு!

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

என் மகனுக்கு திருமனம் நிகழ உள்ளதால் எனது குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வத்தைத் தரிசித்தேன். குடும்ப நிகழ்ச்சியை முடித்தபிறகு, வழக்கமான வேலைக்காக மத்தியப் பிரதேசத்திற்குத் திரும்புவோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக அவரின் எக்ஸ் பதிவில், குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நல்லெண்ணம், பாசம் மற்றும் சேவை மூலம் பொதுநலத்திற்காக அர்ப்பணிப்பு என்ற செய்தியுடன் சமுதாயத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கிய குரு ரவிதாஸின் பிறந்தநாளில் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

SCROLL FOR NEXT