இந்தியா

ராஜஸ்தானில் அடர்ந்த பனிமூட்டம்!

ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பல பகுதிகளில் இன்று அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த சங்கரியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக பதிவானது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் வறண்ட வானிலையே நிலவுவதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் மிதமான முதல் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. அதே நேரத்தில் மேற்கு ராஜஸ்தானில் பல பகுதிகளில் குளிர் பதிவானது.

சங்ரியாவில் 3.1 டிகிரி, கங்காநகரில் 4.4 டிகிரி, ஆல்வாரில் 5.0 டிகிரி, சிரோஹியில் 6.4 டிகிரி, பன்ஸ்வாராவில் 6.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

ஜெய்ப்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.6 டிகிரியாக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT