முகப்பு
இந்தியா

பாஜகவுக்கு எதிராக தனித்து களம் காண்போம்: மம்தா

பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி 2024, 2:01 pm IST
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
பகிர்:

பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக இருந்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம். 

ஏற்கனவே, இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என மம்தா தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments