fire 
இந்தியா

பெங்களூரு உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் பலர் காயம்

பெங்களூரு உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

DIN

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில், பலர் காயமடைந்துள்ளனர்.

பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபேயில், இன்று பகலில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக, உணவக ஊழியர்கள் மூன்று பேர் உள்பட ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வெடித்த பொருள் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளங்குளியில் பனை விதைகள் நடவு

பல லட்சம் பக்தா்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் விமானவியல் ஆய்வகம்

SCROLL FOR NEXT