முகப்பு
இந்தியா

மணிப்பூரில் கிளர்ச்சி படையைச் சேர்ந்த இரு முக்கிய நபர்கள் கைது!

மணிப்பூரில் இரு தலைவர்கள் கைது: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

Updated On : 13 மார்ச், 2024 at 5:57 PM
வன்முறையால் பாதிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் - PTI
பகிர்:

மணிப்பூர் காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் கூட்டு நடவடிக்கையில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (பி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைப்பின் சுயாதீன படை தளபதி தோக்சோம் தொய்பா மற்றும் லெப்டினாண்ட் கர்னல் லைமாயும் இங்பா ஆகியோர் கைதாகியுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, கைது நடவடிக்கைக்கு உதவிய தகவலுக்கு சன்மானம் வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.