தங்கள் தொகுதி வேட்பாளர் விவரங்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்: தேர்தல் ஆணையர்
வாக்காளர்கள் தங்களது தொகுதி வேட்பாளர் விவரங்களை ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளலாம்
புதுதில்லி: வாக்காளர்கள் தங்களது தொகுதி வேட்பாளர் விவரங்களை ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளளாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் கிரிமினல் விவரங்களை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் ஒரு முன்மாதிரி வாக்குச்சாவடி, பெண்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
Advertisement
Advertisement
ஆன்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன.
மறுவாக்குப்பதிவு நடைபெறக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பறக்கும் படை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.