காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!
காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் ஓயாது - ஃபரூக் அப்துல்லா
காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்று ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை(ஆக. 4) தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைகள் முடிந்து 100 நாள்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக. 4) செய்தியாளர்களுடன் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியிருப்பதாவது: “ஜம்மு - காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் ஓயாது; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேம்படும் வரையில் இது நிலைக்கும்” என்றார்.
”இங்கே சில பகுதிகளில் எண்கவுன்ட்டர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், நீங்கள் எப்படி சண்டை நடவடிக்கைகள் முடிவுற்றது என்று சொல்ல முடியும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
"Militancy will not end here till our relations with our neighbour do not become better," Farooq Abdullah said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.