இந்தியா

இலவச ஏஐ பயிற்சி: ஜியோ அறிமுகம்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மாணவா்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சியளிக்க ரிலையன்ஸ் ஜியோ முன்வந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டின் இந்திய மொபைல் காங்கிரஸ் தொடக்க நாளில், தனது ஏஐ அடிப்படை பயிற்சி திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து ஜியோ-பிசி மூலம் இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். இந்தப் பயிற்சி ஆரம்பக்கட்டத்தில் உள்ளவா்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேஜைக் கணினிகள் அல்லது மடிக்கணினிகளை இயக்கக்கூடிய யாரும் இந்தப் பயிற்சியைப் பெறமுடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

SCROLL FOR NEXT