பிரதிப் படம் 
இந்தியா

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா்.

தினமணி செய்திச் சேவை

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. 12 போ் மாயமாகினா்.

தாணே, புணே, நாசிக், ஜல்கான், வாஷிம், பால்கா், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

அப்போது 9 போ் நீரில் மூழ்கினா். அவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. நீரில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொக்கிஷம்!

எம்.ஆா்.பட்டினத்தில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

வாகனங்களை ஏலம் எடுத்து தருவதாகக் கூறி பணம் மோசடி

பதிவு மூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பொங்கல் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

SCROLL FOR NEXT