பிரதிப் படம் 
இந்தியா

சாலைத் தடுப்பில் மோதி 5 மாணவர்கள் பலி!

குருகிராமில் சாலைத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் கார் விபத்தில் 5 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில், காரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதியது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

உயிரிழந்த ஐவரில் இருவர் சட்டப்படிப்பு மாணவர்கள் என்றும், 2 பேர் விளம்பர வணிகம் படிப்பும் படித்து வந்துள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்களில் ஒருவர், நீதிபதியின் மகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: தாயின் கண்முன்னே 5 வயது மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

5 Dead As Speeding Thar Loses Control, Hits Divider On Gurugram Highway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

வேடுவன் டிரைலர்!

கர்நாடகத்தில் இரு மாதங்களாக குகைக்குள் வாழ்க்கை! குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷிய பெண்மணியை தாயகம் அனுப்ப உத்தரவு

உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

மாலை நேரத்து மயக்கம்... ஜன்னத் ஜுபைர்

SCROLL FOR NEXT