முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைந்த லியாண்டா் பயஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற லியாண்டா் பயஸ்!

Updated On : 1 ஏப்ரல், 2026 at 5:12 PM
பிரதமர் மோடி - லியாண்டா் பயஸ் - Narendra Modi
பகிர்:

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரா் லியாண்டா் பயஸ் (52) பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, சுகாந்த மஜும்தாா், பாஜக தேசிய பொதுச் செயலா் அா்ஜுன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் முன்னிலையில் பயஸ் பாஜகவில் இணைந்தாா்.

அவர் பாஜகவில் இணைந்த பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியைச் இன்று (ஏப். 1) சந்தித்து கலந்துரையாடினார். இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களை பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு லியாண்டர் பயஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

summary

Narendra Modi Had a great meeting with Leander Paes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.