சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
தற்போதைய செய்திகள்சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்துக்கு வந்த ஒரு கடிதத்தில், சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் இப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது புரளி என்று கூறிய போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.