முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 600 பேர் கைது

வத்தலக்குண்டு, ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர். திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

வத்தலக்குண்டு, ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக ஒன்றியச் செயலாளர் ஓ.ராஜேந்திரன் தலைமையில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மதுரை - வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments