முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் அருகே கேபிள் தொழில் நடத்தி வருபவரிடம் 45 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல், மே 11: திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே சுக்காம்பட்டி என்னும் இடத்தில் கேபிள் தொழில் நடத்தி வரும் ஜான் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ர

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

திண்டுக்கல், மே 11: திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே சுக்காம்பட்டி என்னும் இடத்தில் கேபிள் தொழில் நடத்தி வரும் ஜான் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments