சாத்தூரில் கன மழை: போக்குவரத்து பாதிப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வருகிறது. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:47 AM
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வருகிறது. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.