தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் விருதுநகரில் ஆய்வு
விருதுநகர், செப்., 21 : மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய ஆணையர் டி. சீனிவாசன் இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வந்துள்ளார். மாநில தகவல் அறியும் உரிமைச்
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:29 AM
விருதுநகர், செப்., 21 : மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய ஆணையர் டி. சீனிவாசன் இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வந்துள்ளார்.
மாநில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் டி. சீனிவாசனிடம் மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் குறித்து ஆய்வு நடத்த விருதுநகர் வந்துள்ள சீனிவாசன், விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்து வருகிறார்.