விருதுநகர்: கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணிக்கு நேர்காணல்
விருதுநகர், செப்., 21 : விருதுநகரில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 33 கா
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:29 AM
விருதுநகர், செப்., 21 : விருதுநகரில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்ற கால்நடை பராமரிப்புத் தொழிலாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 33 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள 161 பேர் நேர்காணலுக்கு வந்துள்ளனர்.