கடையநல்லூர் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 9 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தினங்களுக்கு முன்னர் கனி, குமார் என்ற இருவர் சொக்கம்பட்டி காவல்
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தினங்களுக்கு முன்னர் கனி, குமார் என்ற இருவர் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வரும்போது நடு வழியில் மறித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருகேசன், ராமச்சந்திரன், சாத்தன், கண்ணன், தங்கராஜ், கனகராஜ், கடற்கரை, கட்டாரி, குருசாமி என இவர்கள் 9 பேரையும் கைது செய்த காவல்துறையினர் மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனர்.