கடலூரில் சாலைமறியல்: பாமகவினர் 15 பேர் கைது
பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில்
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:03 PM
பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் 5 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
கடலூர்- புதுச்சேரி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர் 15பேரை போலீஸார் கைது செய்தனர்.