கால் டாக்ஸி டிரைவர் மர்ம மரணம்
செங்குன்றம் போலீஸ் நிலையம் அருகே ஜி.என் செட்டி ரோட்டில் கால் லாக்சி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அக்கம்பக்கதினர் கார் அருகில் சென்று பார்த்தனர்.அப்போது இருக்கையில் டிரைவர் இறந்து நிலையில்
தற்போதைய செய்திகள்கால் டாக்ஸி டிரைவர் மர்ம மரணம்
செங்குன்றம் போலீஸ் நிலையம் அருகே ஜி.என் செட்டி ரோட்டில் கால் லாக்சி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அக்கம்பக்கதினர் கார் அருகில் சென்று பார்த்தனர்.அப்போது இருக்கையில் டிரைவர் இறந்து நிலையில்
செங்குன்றம் போலீஸ் நிலையம் அருகே ஜி.என் செட்டி ரோட்டில் கால் லாக்சி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அக்கம்பக்கதினர் கார் அருகில் சென்று பார்த்தனர்.அப்போது இருக்கையில் டிரைவர் இறந்து நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவல் அறிந்த செங்குன்றம் போலீஸார் டிரைவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்தவர் பெயர் ராஜா என்றும்,அவர் சோழவரம் ஆங்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.