முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

கோவையில் சரோஜினி (54) என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யாசர்அராபத்தை கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:41 AM
பகிர்:

கோவையில் சரோஜினி (54) என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யாசர்அராபத்தை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து அவர் கோவை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ரமேஷ்பாபு குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும்,வருகிற 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே குற்றவாளியை விசாரணைக்கு எடுப்பதற்காக போலீசார் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →