முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மக்கள் வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறையினர் உண்ணாவிரதம்

இலங்கைப் பிரச்னை விவகாரம் தொடர்பாகவும், லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு

Updated On : 11 மார்ச், 2013 at 12:01 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:17 PM

இலங்கைப் பிரச்னை விவகாரம் தொடர்பாகவும், லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கடலூரில் மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையினர் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.