பிளஸ் 2 மதிப்பெண் குறைந்ததால் தீக்குளித்த மாணவி மரணம்
கடலூரில் உள்ள குழந்தைக் காலனி பகுதியில் பிளஸ் டூ தேர்வு எழுதி, மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் மனமுடைந்து இரு தினங்களுக்கு முன் தீக்குளித்த மாணவி கலையரசி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:15 PM