சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போதைய செய்திகள்சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அம்மாப்பேட்டைபெருமாள்கோயில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (36). இவர் 2012ல் ஒரு வழக்கில் சிக்கி 6.1.2013 ல் ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்.
இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிறை அறையில் இருந்த ஜன்னலில் தனது வேட்டியை கட்டி அதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.