திருச்சி வந்தார் முதல்வர் ஜெயலலிதா
இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:28 PM
திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று ஸ்ரீரங்கம் கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா 4.20 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வரும் அவர், 5 மணிக்கு கோயிலுக்கு வருகிறார். அங்கே சுவாமி தரிசனம் முடிந்தபிறகு, மாலை 6 மணி அளவில் அஹோபில மடத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் புதிய ஜீயரை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்குத் திரும்புகிறார்.