ஒட்டப்பிடாரம் அருகே அழுகிய நிலையில் இரு பிணங்கள் மீட்பு
ஒட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இ ந் நிலையில் இன்று
தற்போதைய செய்திகள்ஒட்டப்பிடாரம் அருகே அழுகிய நிலையில் இரு பிணங்கள் மீட்பு
ஒட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இ ந் நிலையில் இன்று
ஒட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. இறந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இ ந் நிலையில் இன்று அதே இடத்தின் அருகில் தலையில் வெட்டு காயங்களுடன் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டுள்ளது.விசாரணையில் கட்ந்த 6ம் தேதி காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட வடக்கு சிலுக்கன் பட்டியைச் சேர்ந்த அந்தோனிராஜ் மனைவி அந்தோனியம்மாள்(40) என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து எப்போதும் வென்றான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் இரு உடல்கள் மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.