முகப்பு
தற்போதைய செய்திகள்

காலிப் பணியிடம் நிரப்பக் கோரி மதுரையில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இன்று ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி இன்று காலை பரபரபாகக் காணப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட், 2014 at 2:59 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:34 AM

தொழிலாளர் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இன்று ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி இன்று காலை பரபரபாகக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.