முகப்பு
தற்போதைய செய்திகள்

பணிப் பாதுகாப்பு கோரி மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாடம் நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட், 2014 at 3:01 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:34 AM

மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாடம் நடைபெற்றது.

மதுரை ஸ்காட் ரோட்டில் செவ்வாய்க்கிழமை இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.