திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல்
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தொமுச சிஐடியு எஐடியுசி தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:17 PM
திருச்சியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தொமுச, சிஐடியு, ஐடியுசி தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.