நாம் தமிழர் கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - 29 பேர் கைது
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை
தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார்ர் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேர் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் மாறன், வேங்கை உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Advertisement