முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டிலிருந்த 12 பவுன் கைகளைக் காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிலிருந்த 12 பவுன் நகைகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்

வீட்டிலிருந்த 12 பவுன் கைகளைக் காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிலிருந்த 12 பவுன் நகைகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிலிருந்த 12 பவுன் நகைகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் செல்லப்பாண்டியன் (38). இவர் வங்கியில் அடமானத்திலிருந்த 5 பவுன் மற்றும் 2 பவுன் செயினை 8.4.14-ம் தேதி திருப்பி வந்து பீரோவில் வைத்தாராம்.

மேலும் இதனுடன் மனைவியின் அக்கா கலைமதியின் 5 பவுன் செயினும் பீரோவில் இருந்ததாம். நகைகள் இருந்த பீரோவை 5.7.14-ம் தேதி திறந்து பார்த்தபோது காணவில்லையாம். இது குறித்து பல இடங்களில் விசாரித்து, தேடிப் பார்த்த செல்லப்பாண்டியன், நகைகள் கிடைக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →