முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 38 பேரின் காவல் நீட்டிப்பு

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களின் காவலை 4வது முறையாக மார்ச் 25ம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:41 AM
பகிர்:

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களின் காவலை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments