கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: 2 ஆவது சுற்றில் பாஜக முன்னிலை
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 946 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 946 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது சுற்றில் பெற்ற வாக்குகள் விவரம்: பொன். ராதாகிருஷ்ணன் (பாரதிய ஜனதா) 23,403 வாக்குகளும், வசந்தகுமார் (காங்கிரஸ்) 22,457 வாக்குகளும், ஜான்தங்கம் (அதிமுக) 15,187 வாக்குகளும், ராஜரத்தினம் (திமுக) 8,433 வாக்குகளும், பெல்லார்மின் (இந்திய கம்யூ. கட்சி) 4,771 வாக்குகளும், சுப. உதயகுமார் (ஆம் ஆத்மி) 709 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 946 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.