முல்லை பெரியார் அணையில் மத்திய அரசு துணைக்குழு ஆய்வு
முல்லை பெரியார் அணையில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜீத்குமார் பாடீல் ஆய்வு செய்து வருகிறார்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:54 PM
முல்லை பெரியார் அணையில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜீத்குமார் பாடீல் ஆய்வு செய்து வருகிறார்.
அணைபகுதிக்கு செல்ல கேளர பத்திரிக்கைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீட்மட்டம் 142 அடியை நெருங்குவதால் ஆய்வு செய்கிறார் இடுக்கி மாவட்ட ஆட்சியர்.