கடலூர் நகர்மன்ற தலைவர்: அதிமுக முன்னிலை
இதில் 3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் குமரன் 17ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:19 PM
கடலூர் நகர்மன்ற தலைவர் பதிவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் குமரன் 17ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் துறைமுகம் செல்வத்தை விட முன்னிலையில் உள்ளார்.