மு.க.முத்து மருமகனுக்கு சொந்தமான பள்ளியில் வருமானவரித்துறையினர் சோதனை
கடலூரில் மு.க.முத்துவின் மருமகன் சந்திரசேகருக்கு சொந்தமான பள்ளியில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 15 பேர் இந்த சோதனையில்
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:21 PM
கடலூரில் மு.க.முத்துவின் மருமகன் சந்திரசேகருக்கு சொந்தமான பள்ளியில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 15 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.