தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரியில் கார் மோதி மனநோயாளி சாவு

கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மனநோயாளி இறந்தார்.

ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மனநோயாளி இறந்தார்.

கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் விபத்தில் சிக்கி இறந்து கிடந்ததை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதி மக்கள் பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் இறந்தவர் மனநோயாளி என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தப் பகுதியில் கேரள வாகனத்தின் பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் கிடந்ததைக் கைப்பற்றிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

SCROLL FOR NEXT