ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல்
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் பத்மராஜன் மனு
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:57 AM
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் கே. பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 13ம் நடைபெறும் தேர்தலுக்கு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.
இதில், 167வது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.
Advertisement
இன்று பிற்பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.