காட்டு யானை மிதித்து சுற்றுலாப் பயணிகள் 2 பேர் பலி
முல்லைப் பெரியாறு அணை அருகே கெவி வனப் பகுதியில், கேரள வனத் துறை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குஜராத் மாநில சுற்றுலாப் பயணிகள்
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:39 AM
முல்லைப் பெரியாறு அணை அருகே கெவி வனப் பகுதியில், கேரள வனத் துறை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குஜராத் மாநில சுற்றுலாப் பயணிகள்(தம்பதியர்) 2 பேர், காட்டு யானை மிதித்து உயிரிழந்தனர்.