முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காட்டில் தம்பதி கட்டையால் அடித்துக் கொலை 

சேலம் மாவட்டம்,ஏற்காடு வேலூர் ஊராட்சி பட்டிப்பாடி நடுர் கிராமம் அருகே சக்திவேல் (35), பூச்சம்மாள் (எ) வாசுகி (30) பனிடென்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி  குழந்தைகள் இல்லை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் தம்பதியகளை கட்டையாள் அடித்து கொலை செய்துள்ளனர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

சேலம் மாவட்டம்,ஏற்காடு வேலூர் ஊராட்சி பட்டிப்பாடி நடுர் கிராமம் அருகே சக்திவேல் (35), பூச்சம்மாள் (எ) வாசுகி (30) பனிடென்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி  குழந்தைகள் இல்லை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் தம்பதியகளை கட்டையாள் அடித்து கொலை செய்துள்ளனர்

இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கொலையான சக்திவேலுக்கும் அக்கா சிவந்திக்கும் குடும்ப சொத்து தகராறு ஏற்பட்டு  சேலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் தீர்ப்பும் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. சிவந்திக்கும் சொத்தில் பங்கு உண்டு என்றும் இச்சொத்தை சக்திவேல் பிரித்து கொடுக்காத நிலையில் இரண்டு மாததிற்கு முன் சிவந்தி இறந்து விட்டார் சிவந்திக்கு   இரண்டு மகள்,ஒரு மகன் உள்ளனர்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிறுந்த சக்திவேல் அவரது மனைவி வாசுகியை மர்ம நபர்கள் கட்டையாள் முகத்தில் தாக்கி கத்தியாள் உடலில் பல பகுதியில் வெட்டி விட்டு  தலைமறைவாகியுள்ளனர் ரத்த வெல்லத்தில் இறந்து கிடந்த தம்பதியை அவ்வழியாக சென்ற கிராமத்தினர் போலிஸாருக்கு தகவல் கொடுத்ததின் போரில் சேலம் மாவட்ட காவல்  கண்கானிப்பாளர் மற்றும் துணை காவல் கண்கானிப்பாளர் தலைமையில் ஏராளமான போலிஸார் ஏற்காட்டில் முகாமிட்டு கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

இதற்கிடையில் சிவந்தியின் மகன் மற்றும் மகள் ,மறுமகன்களை போலிசார் காவல் நிலையத்தில் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் பட்டிப்பாடி, வேலுர் ,நடுர் ஏற்காடு சுற்றுவட்டார கிராம பகுதிகளில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →