முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் மக்கள் நலக்கூட்டணி வலியுறுத்தல்

புதுச்சேரியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் நலக்கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. புதுசேரியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பண நடமாட்டம் அதிகமாக இருந்தது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

புதுச்சேரியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் நலக்கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. புதுசேரியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பண நடமாட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் அங்கு 30 தொதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.