முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பை சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து

மும்பையில் உள்ள வத்சலா தாய் நாயக் நகரில் உள்ள சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தற்போதைய செய்திகள்

மும்பை சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து

மும்பையில் உள்ள வத்சலா தாய் நாயக் நகரில் உள்ள சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
பகிர்:

மும்பை:  மும்பையில் உள்ள வத்சலா தாய் நாயக் நகரில் உள்ள சேரி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து சென்றனர். இந்த விபத்தில் பல வீடுகள் எரிந்து சாம்பலாகின. 

முழு கட்டுரையைப் படிக்க →