தற்போதைய செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மசோதாக்கள் தாக்கல்

3 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.

DIN

சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.

இன்றைய கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் சூடான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

மேலும் இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT