ஐதராபாத்தில் மார்ச் 19-ம் தேதி அகில உலக பெண்கள் தினக் கொண்டாட்டம்!
ஐதராபாத் மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 19-ம் தேதி (19-3-2017) கீஸ் பெண்கள் உயர்நிலை பள்ளி, சிகந்திராபாத்தில் (Keyes high school) சிறப்பாக கொண்டாட
ஐதராபாத் மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 19-ம் தேதி (19-3-2017) கீஸ் பெண்கள் உயர்நிலை பள்ளி, சிகந்திராபாத்தில் (Keyes high school) சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நாள்: மார்ச் 19ம் தேதி (19-3-2017) ஞாயிற்றுக்கிழமை,
- நேரம்: விளையாட்டு போட்டி பிற்பகல் 2 லிருந்து மாலை 6
- கலைநிகழ்ச்சிகள்: மாலை 6 லிருந்து இரவு 8 வரை
- விளையாட்டு போட்டிகள்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
- இடம்: கீஸ் பெண்கள் உயர்நிலை பள்ளி, சிகந்திராபாத் (Keyes High School for girls, Secunderabad)
அழைப்பிதழ்:
மகளிருக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு போட்டிகள்:
Advertisement
1. சமையல் போட்டி, (COOKERY COMPETITION-ANY VEGETABLE (BASE) )
2. கோலப்போட்டி (RANGOLI)
3. காய்கறி அலங்காரம், (VEGETABLE CARVING)
4. பாரம்பரிய மற்றும் கர்நாடக இசை, நாட்டுப்புற இசை (CLASSICAL MUSIC)
5. பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனம் (FOLK DANCE)
6. இசை நாற்காலி (MUSICAL CHAIR----JUNIOR & SENIOR)
7. அலங்கார அணிவகுப்பு (FASHION PARADE)
மற்றும் பல.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசு ஒன்றும் உண்டு
கலை நிகழ்ச்சிகள்:
- தமிழ் தாய் வாழ்த்து
- தமிழ் சங்க வாழ்த்துப் பாடல்
- வரவேற்புறை
- கும்மியாட்டம்
- தற்காப்புக் கலை செய்முறை பயிற்சி
- திரையிசைப் பாடல்கள் பாடுதல்
- ஃபேஷன் அணிவகுப்பு
- பரிசு வழங்குதல்
- நன்றியுரை
விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
திருமதி.சாந்தா தத் -9985117105
திருமதி.G.R.ராமதிலகம் 9849013240
திருமதி.விஜயா கிருட்ணகுமார்-9700666475
திருமதி.கனிசீலன் -9849555480
திருமதி.தேவிகா ராணி-9989830631
திருமதி.அருணா குமாரராசன்-90300015370
திருமதி.கௌரி சுப்பிரமணியன்-9849925715
திருமதி.R.நிர்மலா-9908165554.
போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக இருப்பது அவசியம்.
உலகெங்கும் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்!
அனைத்திலும் தோள் சேர்வோமென்று கும்மியடிப்போம்!
தமிழால் இணைவோம்!! தமிழ் பாரம்பரியம் காப்போம்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
அன்புடன்,
ஐதராபாத் மாநகர் தமிழ்ச் சங்கம்.
திரு. கிருபானந்தம், பொதுச் செயலாளர் +91 9908533355
திரு. ராஜ்குமார்- +91 9652234563
தமிழ் சங்கம் முகநூல் பக்கம்: