முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி

Updated On : 21 மே, 2018 at 8:05 AM
பகிர்:

புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். 

தில்லி வீர் பூமியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.