முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

நீண்ட காலமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி இருந்து வந்த குரலுக்கு தமிழக அரசு செவி சாய்த்துள்ளது. கொள்முதல் விலையை

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:


சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நீண்ட காலமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி இருந்து வந்த குரலுக்கு தமிழக அரசு செவி சாய்த்துள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தி தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.32 ஆக நிர்ணயத்துள்ளது. எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.